திருமங்கலக்குடி ரஹிமா பேகம் வஃபாத்.
திருமங்கலக்குடி, ஆய்பாளையத் தெருவைச் சேர்ந்த சகோதரர், சேக் அலாவுதீனின் தாயார், ரஹிமா பேகம் JULY /04/09 மாலை வஃபாத்தாகி விட்டார்கள், அவர்களின் நல்லடக்கம் JULY 05/2009 காலை பத்து மணிக்கு நிறைவடைந்தது. அவர்களின் மறுமை வாழ்க்கைக்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.